Duration 4:6

பாதுஷா | Badusha Sweet Recipe In Tamil | Indian Sweet Recipe | Homemade Sweet Recipe | Dessert |

42 397 watched
0
844
Published 24 Jul 2020

பாதுஷா | Badusha Sweet Recipe In Tamil | Indian Sweet Recipe | Homemade Sweet Recipe | Dessert | #badusha #பாதுஷா #badhusha #indiansweetrecipes #sweetrecipes #sweets #homemade #Desserts #homemadesweet #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Badhusha: /watch/s7=t&AwKQGhkhv-Bht Our Other Recieps: அவல் கேசரி : /watch/EA2mMpX66zK6m சுரைக்காய் பர்பி:/watch/Qlbd6DG5Z2b5d Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow பாதுஷா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் கெட்டி தயிர் - 2 மேசைக்கரண்டி நெய் - 2 மேசைக்கரண்டி பேக்கிங் சோடா - 1 சிட்டிகை எண்ணெய் சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1 கப் ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை செய்முறை 1. முதலில், தயிர், நெய், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். 2. மற்றோரு பாத்திரத்தில், மைதாவை போட்டு, இதில் சிறிது சிறிதாக தயிர் கலவை'யை சேர்த்து, நன்கு பிசையவும். 3. 10 நிமிடம் மூடி வைக்கவும். 4. சர்க்கரை பாகு செய்ய, பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். 5. சர்க்கரை லேசாக கெட்டியா'னதும், அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கவும். 6. இதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். 7. ஊறிய மாவை சிறிய வடை போல் தட்டி உட்புறமாக மடிக்கவும். 8. கடாயை சூடு செய்து, பாதுஷாவை உள்ளே போடவும் 9. அடுப்பை குறைத்து வைத்து வேகவிடவும். 10. பொன்னிறம் வந்ததும், எடுத்து 3 நிமிடம் ஆற விடவும். 11. அடுத்து சர்க்கரை பாகில் போடவும். 12 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். 12. இறுதியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: /HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/

Category

Show more

Comments - 65